நூல் விமர்சனம் : புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி (முப்பாலி) நாவல் – விஜயராணி மீனாட்சி

பதின்ம வயதில் வீட்டில் பைண்டிங் செய்து வைத்திருந்த சு. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” வாசிக்கும் வரை மூன்றாம் பாலினம் பற்றி அறிந்திருக்கவில்லை. படித்து அதிர்ந்ததோடு அவர்களின் துயர்மிகு…

Read More