புனல்குளம் காயத்ரி தமிழ் கவிதைகள் (Punalkulam Gayathri Poems) in Tamil - Kavithaikal - https://bookday.in/

புனல்குளம் காயத்ரி கவிதைகள்

புனல்குளம் காயத்ரி கவிதைகள் 1. உங்கள் முகங்களை இப்பொழுதுதான் உணர்ந்து கொள்ள முடிகிறது என்னால் சாமர்த்தியமானவர்கள் தான் நீங்கள் உங்கள் சடங்குகளுக்கும் சம்பிரதாயத்திற்கும் சாமானியளான என்னை ஒப்புவித்து வேறெங்கோ சாட்சி பேசும்போது விலைக்கு வாங்க இயலாத முகமூடி உங்களுக்கானது. 2. என்…