Posted inArticle
ஆண்டுகள் செல்லச் செல்ல இதுவும் கடந்து போகும் – பிஷன் சிங் பேடி (தமிழில். கி.ரா.சு.)
1984 சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தைக் கடந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்(74) தான் கடந்த விதத்தை விவரிக்கிறார். இந்தியா விடுதலை பெற்ற நள்ளிரவுக்கு ஒரு வருடம் முன்பாகப் பிறந்த நான், நமது அன்புக்குரிய தேசத்துடன் வயதாகிக் கொண்டே செல்கிறேன். …