kavithai : aarthezhu thozhane ! - kovi.baala.murugu கவிதை : ஆர்த்தெழு தோழனே! - கோவி.பால.முருகு

கவிதை : ஆர்த்தெழு தோழனே! – கோவி.பால.முருகு

மண்ணை ஆய்வுசெய்!மாத்திறம் காட்டு! விண்ணை வசமாக்கு! விரித்திடு உலகை! எல்லாப் பொருளையும் மக்களுக் காக்கிடு! பட்டினிச் சாவைப் பாரினில் போக்கு! உழைப்போர் உலகை உயர்த்து தோழா! சாதிச் சண்டை,சமய மோதல் மேதினி மீதினி மேவா வழிசெய்! ஆதி நாள்முதல் அன்பில் திளைத்த…
kavithai : thadam pathippai ! - kovi.bala.murugu கவிதை : தடம் பதிப்பாய்! - கோவி.பால.முருகு

கவிதை : தடம் பதிப்பாய்! – கோவி.பால.முருகு

எல்லாமும் எல்லாரும் பெறவேண்டும்-வாழ்வில் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்! வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை-நீங்கி வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடைமை! கண்ண தாசனைப் படிக்கவேண்டும்- மார்க்சின் கல்விதானே அதைநீயும் பிடிக்கவேண்டும்! ஒட்டுண்ணி யாயிருந்து முதலாளி-உழைப்போர் உதிரத்தை உறிஞ்சுவதைப் போக்கவேண்டும்! உலகமெலாம் போற்றுகின்ற மூலதனம்-மார்க்சின் உதிரத்தால் எழுதிவைத்த…