நூல் அறிமுகம்: புரட்சி பாதையில் மாணவர், வாலிபர் இயக்கம் – ச.ஆனந்த குமார் (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: புரட்சி பாதையில் மாணவர், வாலிபர் இயக்கம் – ச.ஆனந்த குமார் (இந்திய மாணவர் சங்கம்)

  1974 ஜனவரி 2 முதல் 6 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 2வது அகில இந்திய மாநாட்டைத் துவக்கி வைத்து தோழர் சுந்தரய்யா ஆற்றிய உரையே இச்சிறு நூல். இந்திய விடுதலை போராட்டத்தை பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்து…