சஹஸ் எழுதிய "பூர்வாசிரமம்" சிறுகதை | Purvashram Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

சஹஸ் எழுதிய “பூர்வாசிரமம்” சிறுகதை

"பூர்வாசிரமம்" சிறுகதை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் அந்த மனிதரைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகம் மாதிரியே இருக்கிறதே, யோசித்த கணத்திலேயே வேணுகோபாலாக இருக்குமோ என ஒரு சந்தேகம் தோன்றியது. வேணுகோபால் என் பால்ய கால நண்பன். திருச்சி உறையூரில் அடுத்தடுத்த வீடுகளில்…