Posted inBook Review
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் புஷ்பராணியின் “அகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்” – கருப்பு அன்பரசன்
எனது அப்பா தீவிர தி.மு.க. பற்றாளர். வீட்டின் முகப்பில் இருக்கும் மிகப் பெரிய அளவிலான கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் வீட்டிற்கு வரும் அனைவரையும் பேச வைக்கும். பள்ளி படிக்கும் காலங்களில் வீட்டிற்கு "முரசொலியும், நம் நாடும்" வராத நாளிருக்காது. +2…
