Posted inArticle
வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன்
வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன்.. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவை நிறைவேற்றிவிட்டீர்கள்..! கர்நாடகாவில் சித்ரதுர்காவில் உள்ள இந்தியன் ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ஜூன் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது.. புஷ்பக் ( Pushpak ) ஏவுகலம் புவியை நோக்கி திரும்பி…