Posted inBook Review
புத்தக அறிமுகம்: “புத்தக தேவதையின் கதை” – R.சாஹிதா
"புத்தக தேவதையின் கதை" கதையின் தலைப்பே என்னை வசீகரித்தது... புத்தக தேவதையின் பெயர் ஆலியா முகம்மது பேக். ஒரு இஸ்லாமிய பெண் ஈராக்கை சேர்ந்தவள்... அரபு நாட்டு கதைகளை கேட்டே வளர்ந்தாள், அதனால் அவளுக்கு தன் கனவில் அரபு கதாபாத்திரங்களே அதிகமாய்…