புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு “புத்தன் மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்” – கவிஞர் வழிப்போக்கன்.

புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு “புத்தன் மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்” – கவிஞர் வழிப்போக்கன்.

வழிப்போக்கனின் முன்னுரையிலிருந்து சில வரிகள்.... #வெளிவரவிருக்கும்_எனது_மூன்றாவது_கவிதை_நூலின் #என்னுரை #யசோதரையை_முட்டாளாக்கி #நண்பன்_புத்தன்_புத்திசாலியானான். தலைவிரிக் கோலத்தில் தனிமை அதிபயங்கரமாய் என் முன் வந்து என்னை விழுங்கிவிட  நின்ற போது இந்த சொற்கள் தான் தனது பல்லாயிரக்கணக்கான அன்புக் கரங்களை நீட்டி என்னை வாரி அணைத்துக்கொண்டது.…