Puthiya Velicham புதிய வெளிச்சத்தால்

கவிஞர் சக்திவேல் எழுதிய “புதிய வெளிச்சத்தால்” – நூலறிமுகம்

அறம் சுடர்கிறது தமிழ் இலக்கிய உலகில் புதிய வெளிச்சமாகப் புறப்பட்டிருக்கிறார் கவிஞர் சக்திவேல். இவரிடமிருந்து அன்பு கசிகிறது, அறிவு மலர்கிறது, மைதி ததும்புகிறது, அறம் சுடர்கிறது. மரத்தில் இருந்து இலை துளிர்விடுவதுபோல் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கிவருவதுபோல் கவிதை இயல்பாக வரவேண்டும்…