நூல் அறிமுகம்: கல்விக் கனவுகளை சிதைப்பதுதான் கல்விக் கொள்கையா?- ரா.பாரதி

நூல் அறிமுகம்: கல்விக் கனவுகளை சிதைப்பதுதான் கல்விக் கொள்கையா?- ரா.பாரதி

இந்த புத்தகத்தின் பெயரை படித்த உடனே நம்மில் பலருக்கும் எழும் கேள்வி? யார் இந்த மெஹருன்னிசா? அவரை  ஏன் ராக்கெட் ஏற்ற வேண்டும் என்பதுதான். இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆர்.ராமானுஜம்  முற்போக்கு எழுத்தாளரும், கணினி பொறியாளரும், விஞ்ஞானியுமாவார். அவர் ஏன் மெஹருன்னிசாவை ராக்கெட்…