கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி

யுகங்களின் சூரியக்கதிர்கள் அவள் மேனியில் விதைத்த வேர்வையின் துளிகள் பெருகி அலைகளாயின. அடங்காத அலைகளுக்கு அடியில் அவள் பனிக்குடம் நிரம்பி பூமி பிரசவிக்க ஆரம்பித்தது. அவள் கடற்கரைக்கு…

Read More