Posted inWeb Series
தொடர் 27: கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
புதுமைப்பித்தன் என்ற புனை பெயரிலும் கதைப் பொருள்களிலும் உள்ள கவர்ச்சி அவருடைய எழுத்து நடையிலும் உண்டு. இதெற்கெல்லாம் மேலாக அவருடைய எழுத்து மனிதனையும் அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த பரந்த நோக்கையும் முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியிருக்கிறது. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் புதுமைப்பித்தன் மேலகரம்…