புதுமனை கவிதை – கார்கவி

தினம் ஒருவரின் வருகை அறை அழகு சமையலறை சிறியதென்கிறார்… நான்கு பேருக்குப் போதவில்லையென்கிறார்… இருவருக்கு இவ்வளவு பெரிய வீடா என்றனர் காற்று வரவில்லை என்றும் வாஸ்து மாறியதென்றும்…

Read More