Posted inArticle
பிக்மாலியன் விளைவு – இரா. இரமணன்
நிர்வாக மேலாண்மை குறித்த ஒரு கட்டுரையில் ‘பிக்மாலியன் விளைவு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. அது என்னவென்று இணையத்தில் தேடியதில் கிடைத்ததையும் புத்தகங்களில் படித்ததையும் தொகுத்துள்ளேன். இந்தக் கோட்பாட்டின்படி நமக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தால் நம்முடைய சாதனைகள் மேம்பட்டதாக இருக்குமாம். எடுத்துக்காட்டாக குழந்தைகளிடம் ‘நீங்கள்…