Posted inStory
காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?
பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வைத்திருப்பவனே வகுப்பறையில் மகாராஜா. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ல் இருந்து பலரை பெரிய விஞ்ஞானிகள் ஆக்கிய பெருமை இந்த காந்தத்திற்கு உண்டு. நம்முடைய குழந்தைப் பருவத்து ஆவலின் பிரம்மாண்ட…