திமிரு கவிதை – இரா.கலையரசி. 

அறுத்துக் கொண்டு ஓடும் காளையின் சீற்றம் பெண்ணுக்கு இருப்பின் திமிரு. “பட்பட்” பட்டாசாய் கேள்விகளுக்கு பதில்! பெண்ணுக்கு “பேச்சுல திமிரு”. சீண்டியவன் சட்டையை இழுத்து பிடித்து அறைந்தால்…

Read More