பகத்சிங்கும், இன்றைய இளைஞர்களும் – ஆர் அருண்குமார் (தமிழில்: தா.சந்திரகுரு)

பகத்சிங்கும், இன்றைய இளைஞர்களும் – ஆர் அருண்குமார் (தமிழில்: தா.சந்திரகுரு)

மாபெரும் வீரத் தியாகியான பகத்சிங்கின் பிறந்த நாள் செப்டம்பர் 27 (சிலர் செப்டம்பர் 28 என்கிறார்கள்) அன்று இந்தியாவால் நினைவு கூரப்படுகிறது. இளைஞர்களுக்கான அழியாத சின்னமாகத் திகழ்கின்ற பகத்சிங்கின் பிறந்த நாள், நமது நாட்டில் உள்ள இளைஞர்களின் நிலைமையையும், இன்றைய சமூக-பொருளாதார…