Posted inTamil Books
சிறகுக்குள் வானம் – ஆர். பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைபேசி : 044-24332424, 24332924 ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், இவரது சொந்த ஊர், பெற்றோர் திரு அ.ரெங்கராஜு திருமதி. தனலெட்சுமி, மதுரையில் பள்ளி, கல்லூரிக் கல்வி பயின்றார். நான்காண்டுகள் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இவர். 1984ஆம் ஆண்டு…