ஆர்.கே.நாராயனின் "வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா" நாவல் | R.K. Narayan's Waiting for the Mahatma Book Review in Tamil | பெ.விஜயகுமார் | www.bookday.in

ஆர்.கே.நாராயனின் “வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா” நாவல் – நூல் அறிமுகம்

மகாத்மா காந்தியே ஒரு கதாபாத்திரமாக நடமாடும் ஆர்.கே.நாராயனின் நாவல் ‘வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா’. - பெ.விஜயகுமார். இந்தியர்களின் ஆங்கிலப் படைப்புகள் (Indian Writing in English) கடந்த இரு நூற்றாண்டுகளாக உலக இலக்கிய வானில் பெருமிதத்துடன் வலம் வருகின்றன. இவ்வகை…