Posted inPoetry
பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்
பாலகுமார் ஹைக்கூ கவிதைகள் வளர்ப்பு நாய்களின் மகிழுந்துப் பயணம் தெரு நாய்கள் குரைப்பு ***** வானம் பார்த்து நீந்தும் பலவகை மீன்கள் காத்திருக்கும் கொக்குகள் ***** காளையின் கழுத்தில் புண்களின் இரணங்கள் கொத்தும் பறவைகள் ***** தேநீர்க் கடைகள் நிரம்பியிருக்கின்றன…
