Posted inBook Review
ஆர்.வைகை, நர்மதா தேவி தொகுத்த “ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 – 56) தொகுப்பு – 2” – நூல் அறிமுகம்
வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்பவர் தோழர் பி.ஆர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுத்த முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் பி.ராமமூர்த்தி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – உருவாவதற்கு அடித்தளமிட்ட நவரத்தின தலைவர்களில் ஒருவராகவும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான…
