Posted inBook Review
முகமது இல்யாஸின் “இந்து தேசியம், இந்திய சினிமா” கட்டுரை தொகுப்பு – நூல் அறிமுகம்
தமிழ் வெகுசனப் பரப்பில் தமிழ் சினிமா ஏற்படுத்திய - ஏற்படுத்தி வரும் தாக்கமும் அதன் விளைவுகளும் பாரிய அளவிலானது. திராவிட இயக்கம் தனது கருத்துகளை சினிமா என்ற ஊடகத்தின் வழியாகவும் வெற்றிகரமாக வெகுசனத் தளத்தில் பரப்பியது. ஏதோ ஒரு வகையில், தமிழ்ப்பரப்பில்…
