Posted inPoetry
ரா. சண்முகவள்ளியின் கவிதைகள்
ரா. சண்முகவள்ளியின் கவிதைகள் 💖 இரக்கமற்ற இந்த இரவுகளை என்ன செய்வது? உன்னோடு இருக்கையில் மாரத்தான் ஓட்டம் ஓடுகிறது நீயில்லா இரவுகளில் மரணதேவன் வாகனமாய் நகர்கிறதே! 💖 ஆம் நான் சற்று சுயநலவாதி தான் அவனின் மீதான என் காதலை அவனிடம்சொல்லாது…