Posted inBook Review
’நேட்டிவ் சன்’ ஆப்பிரிக்க அமெரிக்கர் ரிச்சர்டு ரைட் எழுதிய இனவெறியைத் தோலுரித்துக் காட்டும் நாவல்! – பெ.விஜயகுமார்
கறுப்பின உழைப்பாளி ஜார்ஜ் ஃப்ளாய்டை இனவெறி பிடித்த அமெரிக்கக் காவல்துறை அதிகாரி செவ்வின் என்பவன் கழுத்தை நெறித்துக் கொல்லும் போது “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என அவர் முணங்கும் காட்சி இன்று உலகையே உலுக்கி வருகிறது. கறுப்பின மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக…