Posted inArticle
அமெரிக்காவில் இனவெறி கொடூரம் – நிகழ் அய்க்கண்
11.06.2020 நிலவரப்படி உலகளவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள முதல் பத்து நாடுகளைப் பட்டியலிடும்போது,அதில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வலதுசாரி அரசியலை முன்னெடுத்து வருவதாக இருப்பதைக் காணமுடியும். கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவும்,பிரிட்டனும்தான் முதன்முதலாக நவதாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய…