Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்
ஒரு நாட்டின் வளர்ச்சியில் வானொலியின் பங்கு மிக முக்கியமானது. நாம் அனைவரும் தற்பொழுது சமூக ஊடகங்களின் காலத்திலிருந்தாலும், வானொலி என்பது தவிர்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் கலை, கலாச்சாரம், மொழி, கொள்கைகளை இதன் ஊடாகவே மற்ற…