Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 12 | தங்க.ஜெய்சக்திவேல்
நெட்கள் பழமையான ஹாம் வானொலி நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஊரிலும் அமெச்சூர் நெட்கள் செயல்பட்டுவருகின்றன. முதல் நெட் இரண்டு ஹாம் வானொலிகள் ஒலிபரப்பில் இருக்கும் போது தொடங்கப்படுகிறது. நெட்கள் வழக்கமாகத் திட்டமிடப்பட்டுள்ள பொதுவான நலன்களுக்காக ஒலிபரப்பப்படுகிறது. இதற்கு உதாரணமாகச் சென்னையில் ஏற்பட்ட…