பிப்ரவரி 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரகுராம் கோவிந்த ராஜன் (Economist Raghuram Govind Rajan Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரகுராம் கோவிந்த ராஜன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ரகுராம் கோவிந்த ராஜன் (Raghuram Govind Rajan) பிப்ரவரி 3, 1963இல் பிறந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், 2003 முதல் 2006 வரை பன்னாட்டுப் பண நிதியத்தில் தலைமை…