மார்ச் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராக்னர் ஃபிரிஷ் (Economist Ragnar Frisch Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

மார்ச் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராக்னர் ஃபிரிஷ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ராக்னர் ஃபிரிஷ் (Ragnar Frisch) மார்ச் 3, 1895இல் பிறந்த ஜனவரி 31, 1973இல் மறைந்த நோர்வே பொருளாதார அளவியல் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் 1969ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை ஜான் டின்பெர்கனுடன் கூட்டாகப் பெற்றார். பொருளாதார…