Posted inPoetry
மழைக் கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்
மழைத் தேநீர் இந்த மழையின் குளிரில் உறையும் உடல். ஒரு டன் வெயிலை கேட்கிறது. பிசிறி பாயும் கூதலை விரட்ட நீ தேநீரோடு வருகிறாய். நான் அருந்துவதற்கு தயாரில்லையென்ற போது தனியாக சூட்டை பிரித்து தருகிறாய் நான் பூசிக் கொள்கிறேன் உடல்…