Posted inBook Review
பழ. புகழேந்தி எழுதிய “கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம்
கரும்பலகையில் எழுதாதவை இந்த நூலைப் படிக்க முதலில் நாம் குழந்தைப் பருவத்திற்கு மாற வேண்டும். எல்லைகளற்ற குழந்தைகளின் கனவுகளை வளர்த்தெடுப்பது பள்ளிக்கூடம் தான் அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் நம் கனவுகளை நனவாக்கும் சரியான ஒரு ஆசிரியர் கிடைத்துவிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் இந்த…






