Poet Atul Kanak Rajasthani Poems Translated in Tamil Language By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

யார் கவி? – அதுல் கனக் (ராஜஸ்தானி) | தமிழில் : வசந்ததீபன்

யார் கவி? ________ என்ன சொன்னாய் ? நீ கவியா ? இருந்தால் படைத்துக் காட்டு நதி போன்ற மெளனத்தை.. ஆகாயம் போன்ற எல்லையற்ற விரிவை.. ரோஜாப் பூக்களைப் போன்ற கவர்ச்சியை.. அல்லது ஏதாவது சமுத்ரம் போன்ற அறிவுத்திறனை.... நதி, ஆகாயம்,…