Posted inPoetry
எங்குமே இருள் இருள்… – இராஜ்பாரத் வி
வண்ணத்தில் இருள் கருப்பு. அதுவே யாம் காணாது காணும் வண்ணமும் யாம் பெற்ற வரமும். எண்ணங்களும் சிந்தையும் யாம் கற்பனையிலும் காணும் வண்ணம் எவ்வண்ணம் யாரறிவார்... தாயின் உயிரொலியே எனது முதலொலி. ஆம் எனது செவிகளுக்கும் எனது உணர்வுகளுக்கும் உயிரே…