ஹத்ராஸ் தகனம்: இறந்து போனவரின் கௌரவம் குறித்த உரிமை மீதான பார்வை – ராஜ்தீப் மந்தா (தமிழில்: தா.சந்திரகுரு)

உத்தரபிரதேசம் ஹத்ராஸில் அண்மையில் நடந்திருக்கும் நிகழ்வுகள் நாட்டை புயலெனத் தாக்கியுள்ளன. 19 வயதேயான சிறுமி அங்குள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர்…

Read More