Posted inArticle
பிராமணியத்திற்கு எதிராக நிற்பது பிராமணர்களுக்கு எதிராக நிற்பது அல்ல – ராஜீவ் பார்கவா (தமிழில்: தா.சந்திரகுரு)
டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் அனைவரையும் சிலிர்க்க வைக்கின்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. 2017ஆம் ஆண்டில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான 210 வன்முறை வழக்குகளும், அதன் கிராமப்புற மாவட்டங்களில் 106 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதைப்…
