ஆகஸ்ட் 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராஜேந்திர குமார் பச்சோரி (Economist Rajendra Kumar Pachauri Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராஜேந்திர குமார் பச்சோரி – முனைவர் பு. அன்பழகன்

ராஜேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri) ஆகஸ்ட் 20, 1940இல் பிறந்து பிப்ரவரி 13, 2020இல் மறைந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். 1974ஆம் ஆண்டு தொழில்துறை பொறியியல் மற்றும் பொருளாதாரத்தில் இணைப் பாடங்களுடன் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின்…