கவிதை: கலப்பையினால் ஒரு கோட்டுச் சித்திரம் – இந்திரன்

கவிதை: கலப்பையினால் ஒரு கோட்டுச் சித்திரம் – இந்திரன்

  நாங்கள் விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல. எங்களின் கலப்பையினால் நிலத்தில் கீறும் ஒவ்வோரு கோடும் மகிழ்ச்சியோடு இருக்கும் மனிதனின் சிரிக்கும் முகத்தைச் சித்திரமாய்த் தீட்டுகிறது.   நாங்கள் மனிதர்களுக்கல்ல மண் புழுக்களுக்கும் சேற்றுத் தவளைகளுக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்ட விவசாயிகள்.…