Posted inArticle
எதிர்காலத்திற்கான நம்பிக்கை எதில் இருக்கிறது? – பேரா.விஜய் பிரசாத் | தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
1911 ஆம் ஆண்டு இளம் ஹோ சி மின் (1890-1969) தனது தாயகமான வியட்நாமை ஒரு காலனி நாடாக அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்சுக்குச் சென்றார். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான உறுதிமிக்க தேசபக்தி உணர்வோடு அவர் வளர்ந்திருந்தாலும், அவரது உறுதிப்பாடு, தனிநபராகப் போராடி…
