அவன் - கவிதை | Avan A Tamil Poetry by Rajesh r.s. (He) - அன்று அதே சாயலில் ஒரு மனிதன் அப்படியே கடந்துப் போனான்.திரும்பவும் வந்தான், - https://bookday.in/

அவன்… – கவிதை

அவன்... - கவிதை அன்று அதே சாயலில் ஒரு மனிதன் அப்படியே கடந்துப் போனான். திரும்பவும் வந்தான், திரும்பவும் போனான். எனக்குப் புரியவேயில்லை. அவன் எதற்கோ வருகிறான் , எதற்கோ போகிறான் ..... என ஒன்று மட்டும் புரிந்தது. அது எதற்காக…
குருவி.....(கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை | A Tamil Poetry (Kavithaikal) - Written by Rajesh Shankarapillai - Kuruvi - https://bookday.in/

குருவி…..(கவிதை)

குருவி.....(கவிதை)   அப்போது எனக்கு ஏழு வயது இருக்கலாம், எட்டு வயது .... இருக்கலாம். ஏதோ வயதிலும் சின்னவன். குடும்பத்திலும் கடைக்குட்டி. பலர், என்னை பாலு குடி எனவே அழைப்பார்கள். அந்தப் பொழுதைக் கடந்து. மனச் சிறப்புகளுக்கு உள்ளாகும் பருவம், அப்பா....…
இராஜேஷ் சங்கரப்பிள்ளை தமிழ் கவிதை மொட்டை கொத்தனார்..... Mottai Kothanaar (Kavithai) Tamil Poetry - Rajesh r.s. - https://bookday.in/

மொட்டை கொத்தனார்…..(கவிதை)

மொட்டை கொத்தனாரு....   என்னவோ அவர் இரம்ய அழகு வழுக்கைத் தலை கூர் மூக்கு வக்க நாடி .... என்னவோ, அன்னைக்கு அவர் ஒரு வசீகரம்.... குண்டு நூலும் அவரும் அத்தனை சொரூரம். சின்ன வயசில் பார்த்த கலை அம்சமே குண்டு…
இரவின் வெளிச்சம் (கவிதை) - https://bookday.in/

இரவின் வெளிச்சம் (கவிதை)

இரவின் வெளிச்சம் (கவிதை) இரவின் மொழியில் ..... ஏதோ எழுதிச் செல்கின்றன பல வெளிச்சங்கள். முக்கு நுனியில் நைந்த செருப்பை கோர்த்துக் கொண்டிருந்தார் ... செருப்பின் காதுகளைத் தைக்கும் தொழிலாளி. இந்த வெளிச்சம் பத்துமா? என்றேன். அவரும் நகைத்துக் கொண்டே, அவனின்…
கவிதை | Kavithaikal | Poem | Book Day

சாட்டை

எத்தனை நாள்கள் தான் எங்களைக் கைத்தட்டச் சொல்லி வேடிக்கைப் பார்க்க வைப்பீர்கள்... ஏனோ, அந்த முறை பிடிக்கவில்லை. சார்.... எனக் கைத்தட்டி பார்க்கச் சொன்னான். ஒற்றைச் சாட்டை யடிக்காரன். அவன் ஒரு குழந்தையும் ஒரு கையை வயித்த தட்டி வாயின் அருகில்…
அடர் மழை (கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அடர் மழை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல மனிதர்கள் பல வாசனைகள் ஒன்றுக்கொன்று திணறடிக்க... முகம் சுளிக்காமல் சுவைத்துக் கொண்டிருந்தேன் ... ஆம்.... சக பயணியாய். அமைதியான மனிதர்கள் . முழுக்க தெம்பற்ற தேகம் கை காட்டுகிறார். பேருந்தும் நிற்கிறது. திரும்பவும் கை காட்டி போ.... என்கிறார். அடுத்த…
May Day Poetry | 'மே நாள்' கவிதை

‘மே நாள்’ கவிதை

ஒவ்வொன்றாய் தேடினேன், உன் உருவம் மலை போல் பதிந்தது .... உடைந்தது உன் உருவம் அல்ல. எங்கள் உருவமும் கூடத்தான்.... ஆம், மே ஒன்றில் மட்டுமே உங்களையெல்லாம் நினைத்து கடருகிறோம். இதுவும் கிட்டத்தட்ட தேர்தல் நாள் போலத்தான்... கவிஞனும் அரசியல்வாதியும் எழுத்தாளனும்…
May Day Special Poem | மே தின சிறப்பு கவிதை

மே தின சிறப்பு கவிதை – “ஒளிவிளக்கு”

ஒளிவிளக்கு    அப்போது அந்த நாடு வளர்ந்து விட்டதாக பேசிகொண்டார்கள் பங்குசந்தை உச்சத்தையும் தாண்டி மேலே போய் கொண்டிருப்பதாக செய்தி வாசித்தார்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே யாருமில்லையென அரசாங்க செலவில் கோடிகளில் விளம்பரம் செய்தார்கள்   அவர்கள் வைத்திருந்த ஏவுகணை அசுர…