Posted inPoetry
ராஜி வாஞ்சி கவிதைகள்
குடக் கூட்டங்கள்…. குறை குடக் கூட்டங்கள் கூடி நிறை குடத்தை நெட்டித் தள்ளி நிரம்பிய குடங்களின் நீர் பரவியோடி பாதி குடமாய் போனாலும் நிறைகுடம் நிறைகுடமே... நெளிந்து வளைந்து சொட்டையானாலும் வழிந்து ஓடி அரையானாலும் அக்குடங்கள் அக்கம்பக்க அக்கப்போர்களில் அழுந்தி பக்குவமாய்…