Posted inBook Review
விநாயக முருகனின் ‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் – நூல் அறிமுகம்
விநாயக முருகனின் ‘ராஜீவ்காந்தி சாலை’ சென்னை மாநகரின் மென்பொருள் நிறுவனங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ரகசியங்களைச் சொல்லிடும் நாவல். - பெ.விஜயகுமார். பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு ஏதேனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திட வேண்டும் என்பதே. தனியார்…
