இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை! – அ.குமரேசன்

இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை! – அ.குமரேசன்

உடனடியாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சினைகளின் போது, “இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை”  என்று  மக்கள் சொல்வது இயல்பானதுதான்.  ஆனால் இன்று வரையில் திரைப்பட நடிகராக இருப்பவரும்,  நாளையிலிருந்து அரசியல்வாதியாகவும்  இருக்கப் போகிறவருமான ரஜினிகாந்த் இவ்வாறு சொன்னது, வழக்கம்போல முக்கியத்துவம் தரப்பட்டு…