Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: சாந்தா தத் எழுதிய “கலைடாஸ்கோப்” சிறுகதைகள் நூல்
சாந்தா தத் எழுதிய “கலைடாஸ்கோப்” நூல் ஒரு கலைடாஸ்கோப்பைச் சுழற்றும் போது, ஒவ்வொரு முறையும் புதிய வடிவம் பிறக்கிறது…. அதேபோல், சாந்தா தத் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் வாழ்க்கையின் பலவண்ணச் சிதறல்களை புதிய கோணங்களில் காட்டுகிறது. முகப்பு அட்டையில் தெரியும் அந்த ஒளி விரிப்பு , நம் உள்ளங்களின் மறைந்த…
