Posted inArticle Environment
“கடலின் அமேசான்” களவு போய் விடுமா? – முனைவர். பா. ராம் மனோகர்
“கடலின் அமேசான்” களவு போய்விடுமா? முனைவர். பா. ராம் மனோகர் இயற்கை அளவில்லா வளம் உடையது! எனினும் நவீன அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி, வாழ்க்கை முறை மாற்றம், பொருளாதார உயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக…