ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்

பூவை "ப்பூ" வென ஊதமுடிவதெல்லாம் உன்னால் தான் நிகழ்கிறது கண்ணம்மா ... பறிப்பதற்கு முன்னிருந்த அதே காதலோடு பறித்தப் பின்னும் அதேயன்போடு காதலிக்கத் தொடங்குகிறாய் .. நீ ஊதிய காற்றில் நிறைய முத்தங்கள் பூவின் மேல் விழுகிறது வெட்கித் தொலையட்டும் மண்ணையுங்…