Posted inBook Review
ரமாதேவி ரத்தினசாமியின் “16 வயதினிலே” – நூல் அறிமுகம்
"16 வயதினிலே" பதின்பருவ சிக்கல்கள் குறித்த உரையாடல் - நூல் அறிமுகம் எனக்கு எல்லாம் தெரியும் என்ற *விடலை* பருவத்தினரின் நினைப்பிருக்கும்... உனக்கு ஒன்னும் தெரியாது என்ற *சமூகத்தின்* குற்றச்சாட்டுகளுக்கும் இடையேயான புரிதலற்ற நிலைப்பாடு பற்றிய விளக்கம் தரும் அருமையான நூல்…



