Posted inBook Review
முஸ்லிம் பெண்கள்: ஓர் உரையாடல் ஆய்வு – ஷாஃபி கிட்வாய் (தமிழில்: பேரா. பி.ஆர். ரமணி )
இந்த கட்டுரை தொகுப்பானது ஆய்வியல் உணர்ச்சிகளையும் கல்வியியல் முறையினையும் இனைத்துக்கொண்டு, இஸ்லாம் மதத்தில் பெண்களின் பண்டைய, இன்றைய நிலை குறித்த புதிய புரிதலை உருவாக்குகிறது. ஷாஃபி கிட்வாய் பெண்களைச் சமமாக நடத்துவதாகவும் அவர்களை மதிப்பதாகவும் கூறும் மதங்களின் பல நூல்களும் தற்போது பெண்ணிய உணர்வுகளுடன்…
