Ramchandra Vaidyanath

தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஈழத்தின் முற்போக்குச் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக டொமினிக் ஜீவா விளங்குகிறார். அவரது எளிய கதை மாந்தர் மட்டுமின்றி, எளிய மொழியும் வாசகர்களை வசீகரித்து வருகிறது. பாதுகை டொமினிக்…

Read More

தொடர் 29: ஆராயி – பாக்கியம் சங்கர் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

வட சென்னையின் தற்கால வாழ்க்கையையும் அதன் அறியப்படாத மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளையும் சொல்லும் விதத்தில் மிகமிக முக்கிய இலக்கியப் படைப்பாளியாகப் பாக்கியம் சங்கர் திகழ்கிறார். ஆராயி பாக்கியம்…

Read More

தொடர் 26:கள்ள நாணயம் – கிருஷ்ணன் நம்பி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

படைப்பின் அளவைவிட அதன் குணம் முக்கியம். படைப்பில் மொழியில் பங்கு முக்கியம். துல்லியம் முக்கியம். தனித் தன்மை முக்கியம். இந்தக் குணங்களைக் காட்டக்கூடிய எழுத்துக்களை எழுதுவதைத்தான் கிருஷ்ணன்…

Read More

தொடர் 11: கனவு மெய்ப்பட இரா. நாறும்பூநாதன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

அவரது உலகம் பிரத்யேகமானதல்ல, நிகழ்வுகளும் அசாதாரணமானதல்ல. இருப்பினும் கதைசொல்லும் முறையாலும் மொழித் திறனாலும் இவரது கதைகள் கவனிப்புக்கு உரியதாகின்றன கனவு மெய்ப்பட இரா. நாறும்பூநாதன் அவன் தன்…

Read More

தொடர் 5: சூரியன்– அம்பை | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழகத்தின் எல்லைகடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட அம்பையின் கதைகளில் பெண்களில் உறவுச் சிக்கல்கள் பிரச்சனைகள் குழப்பங்கள் கோபதாபங்கள் சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. சூரியன்…

Read More

தொடர் 4: சிறிது வெளிச்சம்– கு.ப.ராஜகோபாலன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாற்பதுகளிலேயே இன்றும் பிரவேசிக்கத் தயங்குகின்ற தளங்களில் கதையெழுதியர் கு.ப.ரா. நாலைந்து பக்கங்களுக்குள் சம்பவக் கோர்வையையும் சீரான உரையாடலையும் வெளிப்படுத்தி கதையை முழுமையாக்கும் சித்தர் இவர் சிறிது வெளிச்சம்…

Read More

தொடர் 3: எலி – அசோகமித்திரன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஜ.தியாகராஜன் எனும் அசோகமித்திரன் தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராவார். அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடியவற்றின் நுட்பமான அம்சங்களை தம் படைப்புகளில் எள்ளலுடன் வெளிப்படுத்தியவர். வாழ்வின் மீதான…

Read More